Know Your Clubs – Vibez

This is the third installment in the series Know Your Clubs , an initiative to  bring various clubs to the spotlight, explaining their core principles, purpose and vision.    “With more coordination and hard work, we have enough talent to go places” says Srivats Mohan, the chairman of the college band VIBEZ. Here is an interview of him,[…]

Know Your Clubs – தமிழ் மன்றம்

தமிழ் மன்றத்தின் தலைவர் கார்த்திக் அவர்களுடன் ஓர் உரையாடல்: வணக்கம்,நான் கார்த்திக், தமிழ் மன்றம் மாணவர் அணித் தலைவன்.   1. எம்.ஐ.டி தமிழ் மன்றம் எப்போது தொடங்கப்பட்டது ? நம் மன்றமானது இரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. மூத்தவர்கள்(seniors) விஜயகுமார் அவர் நண்பர்கள் இருவரோடு கலந்து உரையாடி மன்றம் ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டனர். சென்ற வருடம் தான் மூத்தவர்கள் (seniors) ஆஷிக், கவுஷிக், அஜய், கீர்த்தனா மற்றும் ஐந்து ஆறு பேர் சேர்ந்து கல்லூரித் தலைவரிடம்[…]

கனவானான் கண்ணன்- கவிதை

  அடி மீது அடி வைத்து வனத்தினுள் கால் பதித்து செவ்வாய் இதழ் நடுங்க நடந்தாள் ராதை. கண் ஓரம் நீர் வடிந்த சுவடுகளைக் காற்று வருட கார்த்திகை குளிரில் தனியே நடந்தாள் கோதை வண்ண மலர் தோட்டத்தின் நடுவே கண்ணன் அவன் கைப்பிடித்து குழலிசையில் கரைந்ததை எண்ணி நடந்தாள் பேதை காரிருள் மேகங்கள் சூழ மழை நீரில் கண்ணீர் ஒளிய கண்ணனைத் தேடிக்கொண்டே நடந்தாள் விரிந்தை மாய மான் போல அவனும் மறைந்து இருக்க வலியிழந்த[…]

வீழ்ச்சி இனியில்லை! -கவிதை

  முடியாது என்பதை முடக்கிவிட பார். அவ்வாறு நினைத்திருந்தால் தேநீர் ஆற்றுபவரது முதுமை பலரது வாழ்வை நிர்ணயித்திருக்காது. சிறுதுளி தாங்காத கண்ணின் குழியாக இராது; வெள்ளத்தையும் உள்வாங்கும் கடலாக சோதனைகளை எதிர்கொள்! துவண்டுவிழும் நேரம்தனில், உன்னை வெளியேற்றியபோது ‘அவள்’ சிரித்த ஓசையின் தன்மையை நினைவுகூரு. நீரற்று உலர்ந்த இலைகளே தீயாக கொழுந்துவிட்டு வாய்ப்பளிக்க மறுத்த கானகத்தை சாம்பலாக்கும். கவிஞர்:ம.தினேஷ், மூன்றாம் ஆண்டு  ,Automobile Engineering.