கனவானான் கண்ணன்- கவிதை

  அடி மீது அடி வைத்து வனத்தினுள் கால் பதித்து செவ்வாய் இதழ் நடுங்க நடந்தாள் ராதை. கண் ஓரம் நீர் வடிந்த சுவடுகளைக் காற்று வருட கார்த்திகை குளிரில் தனியே நடந்தாள் கோதை வண்ண மலர் தோட்டத்தின் நடுவே கண்ணன் அவன் கைப்பிடித்து குழலிசையில் கரைந்ததை எண்ணி நடந்தாள் பேதை காரிருள் மேகங்கள் சூழ மழை நீரில் கண்ணீர் ஒளிய கண்ணனைத் தேடிக்கொண்டே நடந்தாள் விரிந்தை மாய மான் போல அவனும் மறைந்து இருக்க வலியிழந்த[…]

வீழ்ச்சி இனியில்லை! -கவிதை

  முடியாது என்பதை முடக்கிவிட பார். அவ்வாறு நினைத்திருந்தால் தேநீர் ஆற்றுபவரது முதுமை பலரது வாழ்வை நிர்ணயித்திருக்காது. சிறுதுளி தாங்காத கண்ணின் குழியாக இராது; வெள்ளத்தையும் உள்வாங்கும் கடலாக சோதனைகளை எதிர்கொள்! துவண்டுவிழும் நேரம்தனில், உன்னை வெளியேற்றியபோது ‘அவள்’ சிரித்த ஓசையின் தன்மையை நினைவுகூரு. நீரற்று உலர்ந்த இலைகளே தீயாக கொழுந்துவிட்டு வாய்ப்பளிக்க மறுத்த கானகத்தை சாம்பலாக்கும். கவிஞர்:ம.தினேஷ், மூன்றாம் ஆண்டு  ,Automobile Engineering.    

எம்.ஐ.டி – கவிதை

        கானல் நீராய் சென்ற கனவுகள் நீங்காமல் நெஞ்சோடு நினைவுகள் ஆகின.. புலம்பித் தீர்த்த பொழுதெல்லாம் புன்முறுவலாய் மாறிப் போயின… அழுது தீர்த்த காலமெல்லாம் அன்பைத்  திருப்பித்தந்தன… தோற்றுப்போன என் எண்ணமெல்லாம் தாங்கும் கரங்கள் தந்தனவே… காரிருள் என்றெண்ணிய இடம் இன்று களிப்பை மட்டும் தந்தனவே… சுயநலம் இல்லா மனிதர்கள் சேவை ஒன்றை சுகமாய் கொண்டு சிறகடிக்கும் என் சகோதரர்களும் ! சகோதரிகளும் !! காலம் தந்த வரமோ !! காவியமோ !!![…]

Mersal – A treat for Thalapathy fans

    MERSAL, undoubtedly one among the most anticipated movies of 2017, directed by Atlee and produced by Thenandaal films released on 18th October. It mainly deals with the medical mafia. The movie highlights Tamilculture and the importance of Jallikattu. Having a compelling lead performance by Vijay as the protagonist, SJ Suryah as the antagonist and[…]