Know Your Clubs – தமிழ் மன்றம்
தமிழ் மன்றத்தின் தலைவர் கார்த்திக் அவர்களுடன் ஓர் உரையாடல்: வணக்கம்,நான் கார்த்திக், தமிழ் மன்றம் மாணவர் அணித் தலைவன். 1. எம்.ஐ.டி தமிழ் மன்றம் எப்போது தொடங்கப்பட்டது ? நம் மன்றமானது இரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. மூத்தவர்கள்(seniors) விஜயகுமார் அவர் நண்பர்கள் இருவரோடு கலந்து உரையாடி மன்றம் ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டனர். சென்ற வருடம் தான் மூத்தவர்கள் (seniors) ஆஷிக், கவுஷிக், அஜய், கீர்த்தனா மற்றும் ஐந்து ஆறு பேர் சேர்ந்து கல்லூரித் தலைவரிடம்[…]