விவசாயிகளின் கண்ணீரை சிறிது சிதற விடுகிறேன்

    ஆதரவு கேட்டோம் நாங்கள்; ஆதாயம் எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள். ஊக்கம் கேட்கிறோம் நாங்கள்; ஊதியம் எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள். உரம் கேட்கிறோம் நாங்கள்; உயிரைக் கேட்கிறீர்கள் நீங்கள். தண்ணீர் கேட்கிறோம் நாங்கள்; பதிலுக்குக் கண்ணீர் கேட்கிறீர்கள் நீங்கள். உழுவ நிலமிருந்தும் உழுவநிலைக் கேட்கிறோம்; வறண்டு விட்டது கண்கள்; இருண்டு விட்டது பார்வை; இழந்து கொண்டு இருக்கிறோம் வாழ்வை. விவசாயத்திற்கு கொடுக்க வேண்டும் சலுகை; கவனிக்காவிட்டால் நாடென்கும் பசி அழுகை. ஏர்க்கலப்பைகள் இப்பொழுதுமுண்டு ஏராளம்; இதைக்கண்டு கொள்ளவில்லை நமது[…]

இயலாமை – கவிதை

    கைகளோ ‘கொடு’ என்கின்றன… என்ன செய்வது… உள்ளம் மட்டுமே உலகளவு! உள்ளம் உள்ளவன் உலகில் உறைவது எவ்வாறோ? பணமிருந்தும் மனமில்லாமல் தன் சிந்தையை மண்ணில் புதைத்து மானுடருள் வெறும் மண்டைஓடுகளாய் அலையும் இழிபிறப்போ இது?? பணம் படைத்தவனோ பகட்டை மட்டுமே எண்ணுகிறான்… மனமிருப்பவனோ சக மானுடரை எண்ணுகிறான்… இரண்டிலும் பாதி என்பவன் நிலையோ இயலாமை என்னும் இன்மை… காலம் கரைந்தோடினாலும் காசு தரும் மாயைக் கண்களை மட்டுமா மறைக்கிறது??   மனித மாண்புகளை மண்ணோடல்லவா[…]

பந்தய வாழ்க்கை – கவிதை

ஓடுகிறோம் ஓடுகிறோம் செக்கு மாடுகளாய் , வண்டியின் சக்கரங்களாய். ஓடுகிறோம் ஓடுகிறோம் வெற்றுச்சுவற்றில் கடிகாரமாய். ஓடுகிறோம் ஓடுகிறோம் வாழ்க்கைப் பந்தயத்தில் குதிரைகளாய். எதற்கெனத் தெரியாமல் ஓடுகிறோம். ஏனென்று கேட்காமல் ஓடுகிறோம். யாருக்காக என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஓடுகிறோம். கதிரவனைச் சற்றும் கோல்கள் போல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஓட்டமே வாழ்க்கை என்றாகிவிட்டது. இந்த மிகப்பெரிய பந்தயத்தில் பண மேடை ஏறிப் பாய்ப்போட்டுப் படுத்தவர்களும் உண்டு. இரத்த வெள்ளத்தில் நீந்திச் சென்று முடிவுக்கோட்டை விரல் நுனியில் தொட்டவர்களும் உண்டு. எழுதியவர்:  பவித்ரா[…]

Blitzkrieg 2017 – Report

Blitzkrieg is the name of a form of fast military attack used by Germans in World War 2. And QCMIT’s version of it was no different. The participants were continuously attacked with tricky questions  round after round. Blitzkrieg is the annual inter-college quiz event conducted by the Quiz Club Of MIT(QCMIT). This year witnessed the[…]

Automeet 2017 – Report

Automeet ,one of the oldest engineering symposiums of India, was conducted by the students of department of Automobile Engineering on March 17 and 18.   Day 1: The grand event was inaugurated by Mr.Dharmalingam,director head of NPC , accompanied by staff incharge Sunil and our chairman Vigneshwaran . Various non-technical events such as Treasure hunt[…]