Final Year They Said – A Poem

  Final year they said Meant senior we thought. None to question. None to demand. None to fear. Attendance wasn’t seen Classes haven’t been Exams weren’t much Things were as such. Final year they said, Meant senior we thought. Then placements rolled in Interviews poured in Worst of stress faced While getting placed While projects[…]

மழை – கவிதை

  மழையின் தோல்வியோ! சுடரொளியால் விண்ணுயர் அடைந்தும் நினது சீரிய உயர்வினை போற்றினார் அல்லர் விண்ணுயர் அடைந்து அங்கே நிலைத்தவுன் வியத்தகு தூய்மையை வாழ்த்தினார் அல்லர் கலங்கியே நீயும் இன்று மண்ணுலகத்து கரைந்தே வீழ்ந்தாய்; ஐயோ! மனங்குன்றிய மானுடமே! உயர்வு புகழாநின் மனமின்று மண்ணில் வீழ்ந்தோன் வீழ்ச்சியை வாழ்த்துவதோ? வஞ்சம் கொண்டோரே வையத்தார் இவரை என்னென்று தூற்றுவென் தூவும் மழையே!   கவிஞர்: சாய் சுதர்சன், முதலாம் ஆண்டு, Automobile Engineering.