நட்பின் வலி – கவிதை

கிடைத்ததோ ஒரு நட்பு….. என் வெற்றியில் என்னை விட ஆரவாரமாய்…… தோல்வியில் எனக்கு அரவணைப்பாய்…… என் இன்பத்தில் என் அன்னையைப் போல் மகிழும் தேவதையாய்…. துன்பத்தில் என் தந்தையைப் போல் துடிக்கும் தோழியாய்….. இருந்த நீ…..இன்று இல்லை….. பாலும் நீருமாய் இருந்த நம்மை பிரித்து…… உன்னை என் வாழ்வின் கானல் நீராய் மாற்றியது யாரோ? காதலென்று சொல்லியிருந்தால் சேர்த்து வைத்திருப்பேன் நட்பென்று சொல்லியிருந்தால் நம்முடன் சேர்த்துக் கொண்டிருப்பேன்… நீ புரிந்து எடுத்த முடிவோ…. புரியாமல் எடுத்த முடிவோ….[…]

Flight 2018 – Report

  In order to enrich the students’ intelligence in various concepts and to understand their depth in their fields, Madras Institute of Technology conducts various symposiums every year. FLIGHT is one of the oldest symposiums of MIT. FLIGHT 2k18 is a national level technical symposium conducted by The Department of Aerospace Engineering and Association of[…]

Electrofocus 2018 – Report

The Department of Electronics Engineering conducted its two day national level inter-college technical symposium, Electrofocus on March 9 and 10 of 2018 with the help of the Electronics Engineers Association (EEA). The event sponsors were Cypress, BSNL, CISCO, Samsung, SSIR, Top Engineers, and TIME institute. Other sponsors includes accessories partner, uniq technologies, online media partner[…]

Persofest Report

Personality Development Association (PDA) is an interdisciplinary Forum in MIT. It provides platform to the students who aspire to be different in the society by discovering themselves . The association aims to develop individual skills of students and make them face the global competitive environment. PDA conducts the symposium PERSOFEST every year. This year too,[…]

வாடிய பயிரும் உரமான உயிரும்- கவிதை

  வான் பார்த்த பூமியில் – நான் வீற்றிருக்கிறேன் உயிர் தாங்கி ஒரு துளிக்குக் காத்திருக்கிறேன் வியர்வை உண்டு வளர்ந்தவள் நான் வாசம் வீசினேன் பரிதி வரும் திசை தனிலே பார்வை பதித்தேன் ஒற்றைக் காலை ஊன்றி – தாகம் தணிக்க பார்த்தேன் வாடைக் காற்று வருடும் வேளை- என் நிலைமை மறந்தேன் தேன் வழிந்த கண்ணங்களைத் தாரைவார்த்தேன் இன்று- உயிர் தந்த என் மண்ணிற்கு உரமாய் மாறப்போகிறேன்.   கவிதையை தொகுத்தவர் : க.பவித்ரா, இரண்டாம்[…]