விவசாயியின் நிலை!

  வானம் பார்த்த பூமிதனை வயிற்றுபப் பசிக்கு விளையச்செய்து, வான்மழை பொழியச் செய்து வானவில் இரிக்கச் செய்து, வாயுரைத்த வழிகள்தனை வழிவழியாய் வாழ்த்தி வாழ்ந்து, வசிக்கும் வட்டம் எல்லாம் வயல்வெளி காணச்செய்தான்!   அவன் விவசாயி ஆம் விவசாயி;   பசிநீங்கா பாட்டாளி பணிசெய்து பால்வார்த்தான், புதுமையின் பிறைகாணும் பணியாளன் பசிக்காக!   பணம் பணம் எனப் பட்டணம் பார்த்துச் சென்றான் கோமாளி வயிற்றுக்கு வழிசெய்ய மறந்த நாம் ஏமாளி!   ஈடுசெய்தான், விவசாயி ஆம் விவசாயி;[…]

புதிய தொடக்கம்

புத்தாண்டு…இது ஒரு புதிய ஆண்டு புதுமை பொங்க வரும் தமிழ் புத்தாண்டு வேற்றுமைகள் எல்லாம் களைய ஒற்றுமை உள்ளங்களில் அமைய பூ பூக்கின்ற வேளையில் நாட்டை வளப்படுத்துவோம் காய் கனியாதல் போலே வாழ்வில் கசந்தது யாவும் இனிக்கும் சித்திரை முதல் பங்குனி வரை பன்னிரு திங்கள் உண்டு படைத்தவன் பகுத்துண்டு வாழ படைத்தான் இருப்பதை இயலாதோர்க்கு ஈக வாழ்த்துவார் உன்னை முழு மனதாக ஆக, புதிய தொடக்கம் நன்றே அமையட்டும் வாழ்வு மலரட்டும் !   எழுதியவர்[…]