நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சிக்கடா!

By An Anonymous MITian   ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கிளம்பும் போது  ஒருத்தன் மட்டும் தூங்கிக்கிட்டிருப்பான்  ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்…   அடிச்சி புடிச்சி கிளம்புறப்போ  அரை குறையா குளிச்சதுண்டு  பத்து நிமிஷ பந்தயத்துல  பட படன்னு சாப்டதுண்டு    பதட்டத்தோட சாப்பிட்டாலும்  பந்தயத்துல தோத்ததில்ல  லேட்டா வர்ற நண்பனுக்கு  பார்சல் மட்டும் மறந்ததில்ல!   விறுவிறுன்னு நடந்து வந்து  காலேஜ் Gate நெருங்குறப்ப  ‘வெறுப்படிக்குது மச்சான்’ன்னு  ஒருத்தன் பொலம்பி தொலைச்சாக்கா, வேற[…]