நாளை நம் எதிர்காலம்
கறை படியாமல் இருக்க,
நாம் நம் ஆள்காட்டி விரல்நுனியை கறை படுத்திக்கொள்ளும் நாள்!
நாளை நாம் சிந்தித்துச் செலுத்தப்போகும் வாக்கு,
நம் நாட்டின் நயவஞ்சக அரசியல்வாதிகளுக்கு
நாமிடும் தூக்கு!
கவிஞர் : கருப்பசாமி, நான்காம் ஆண்டு, Aerospace Engineering.
#TheMITQuill #Elections2019