முதலடி

கனவுகள் ஆயிரம்  சுமந்நு…

கற்பனை வானில் பறந்நு…

ஊர்,உறவுகள் துறந்நு…

உணர்வுகளிள் கலந்நு…

விழியோர நீருடண் வீட்டிற்கு விடைகொடுத்து…

புண்சிரிப்புடண் புதுஉறவுகள் தொடங்கி….

அக்னி சிறகுகள் விரித்து,அகிலம் ஆழ வரும் அன்பு உள்ளங்களுக்கு….

எம்.ஐ.டி குவ்லின் (The MIT Quill) ஆத்ம வாழ்த்துக்கள்….

அப்துர் ரஹ்மான்

Mit-from_main_gate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *