இ(ஈ)ப்பிறப்பு

 

பிஞ்சுப் பருவத்திலே பிழையாக பிச்சை ஏந்தி நிற்பதையும், யான் கண்டேன்;
மங்கைக்கு மலர் தூவாமல்,திருநங்கை தஞ்சம் தேடுவதையும், யான் கண்டேன்;
இனிமையான இயற்கையை,இருளில் கண் இமைத்துக் காண்பவரையும்,யான் கண்டேன்;
ஓர் உயிர்க்கான உடலை, ஊருக்கே அளித்தவளையும்,யான் கண்டேன்;
இப்பிறப்பைக் கண்ட கணமே பிரம்மன் மீது நன்றி கொண்டேன்!

 

கவிஞர்: விஸ்வஜித் ஆகாஷ், நான்காம் ஆண்டு,Automobile Department.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *