தாய்மொழி

 

என் உயிரே!


நீ என்னை தாய்க்கு இணையாக் கருத தேவையில்லை,


என் மரபைப் பாடி பெருமிதம் கொள்ளத் தேவையில்லை,


என் உரிமைக்காக உன் உயிரை உண்டுகொள்ள தேவையில்லை,


உன்னால் வரும் தலைமுறைக்கு என்னை திறம்பட கற்பித்தாலே போதுமே!

கவிஞர்: விஷ்வஜித் ஆகாஷ், இறுதி ஆண்டு, Automobile.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *