நீ மறந்தாய்

 

ஓ மானிடா!

மனித இனமே மறைந்து போனது,நீ மறந்தாய்;

மங்கையின் மானம் மழுங்கி போனது,நீ மறந்தாய்;

மண்ணைக் காத்தவன் மண்ணுக்குள்ளே போனானே,நீ மறந்தாய்;

மறைமுகமாக வந்து மரபையே அழித்தானே,நீ மறந்தாய்;

நீ மறாவாமல் இருப்பது மறதி ஒன்றை மட்டுமே!

 

கவிஞர்: விஷ்வஜித் ஆகாஷ், இறுதி ஆண்டு, Automobile.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *