காதல் மழை – கவிதை
ஒரு குடை!
இரு இதயம்!
முத்தமிடும் மேகம் !
பொழிந்திடும் வானம்!
புன் சிரிப்பு!
மழைத் தூறல்!
சிலிர்த்திடும் தென்றல் !
முடிவில்லா உரையாடல் !
கண்ணிமையா பார்வை!
கலந்திடும் காமம்!
மனம் கேட்கிறது..
“காதலா??? ”
நான் உரைத்தேன்..
“காதலோ???!!”
அவள் அன்பளித்தாள்..
“காதலே!! ” என்று…

இறுதியில்…
இரு இதயம்
ஓர் இதயம் மானதோ
ஒரே குடைக்குள்
காதலால்!!கவிஞர்: மணிகண்டன், இறுதி ஆண்டு, Information Technology.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *