பீஷ்மர் – கவிதை

 

விண்ணுலகம் வியந்திடவே
மண்ணுலகம் போற்றிடவே
தண்ணீரின் மைந்தன்
மண்ணில் சாய்ந்தானே
அம்பையின் சாபத்தினால்
அம்பென்ற படுக்கையின்மேல்
அலைகளையுடைய கங்கையின் மைந்தன் தான் இவன்
அயராது உழைத்திட்ட
அத்தினாபுரத்தைக் காத்திட்ட
அழகே வடிவான சந்தனுவின் மகன்தான் இவன்
தேவர்கள் வியந்திடவே
தேவவிரதன் உயிர்நீத்தானே………

 

கவிதையை தொகுத்தவர் : இலக்கியா, முதலாம் ஆண்டு Information Technology

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *