உணர்வீரோ! – கவிதை

Displaying IMG_20170403_095855.jpg
அன்பில் விதமோ பல ,
        நாம் உணர்வதோ சில !
தாய் மனைவி இருவரிடமும் 
       வெளிப்படையாய் உணர்ந்தேன்…
மறைவாக தந்தையிடம் உணர்ந்தேன் ;
       எதிர்மறை கோணத்தில்  நண்பர்களிடம் உணர்ந்தேன் ; சண்டைகளில் – சகோதர       
        சகோதரியிடமும் உணர்ந்தேன்..
இவ்வழகிய உறவுதான் அன்புஎன
             அறிவீரோ !!!
எழுதியவர் : ராகுல் ஜெய், முதலாம் ஆண்டு ECE மாணவன்