என் உடன்பிறப்பே! – கவிதை

அன்பால் அண்ணன் ஆன தோழனுக்கு…
ரத்தத்தால் உருவான உறவை விட உள்ளத்தால் உருவான உறவே புனிதமானவை…
அத்தகைய உறவே நம் அண்ணன் தங்கை உறவு…
அண்ணன் இல்லை என்ற ஏக்கத்தை போக்கவந்த பொக்கிசம் நீ…
உன் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற தங்கை நான் இல்லை..எனினும் உன் பாசத்திலும் அறவனைப்பிலும் என்னை அழைத்து செல்வாயா..
என்னோடு பிறக்காத என் உடன் பிறப்பே…!!
எழுதியவர் M S நிவேதா , இரண்டாம் ஆண்டு ECE மாணவி.