குளிர்பானங்கள் – கவிதை

 

பெப்சி கோக் என உறிந்தது
தாமிரபரணி நீர் இல்லையடா
ஏழை விவசாயியின் கண்ணீர்
இதை நீ மறவாதே
மேலும் அதை குடிக்காதே
நாட்டு தயாரிப்பை பயன்படுத்து
ரூபாயின் மதிப்பைக் கூட்டு
இந்தியன் என சொல்
நாளும் பெருமை கொள்!!!!

எழுதியவர் : அருண் பாலாஜி , முதலாம் ஆண்டு ECE மாணவர்.