எம்.ஐ.டி தமிழ் மன்றம் – துவக்க விழா – 2018

எம்.ஐ.டியில் வீசும் காற்றோடு, தமிழரின் கலாச்சாரப் பண்பின் மணம் வீசச் செய்யும் எம் ஐ டி தமிழ் மன்றம், இவ்வாண்டின் செயல்பாடுகளுக்கு 25/09/2018 புரட்டாசி மாதம் ஒன்பதாம் நாள் அன்று தொடக்க விழா நடத்தியது. மன்றத்தின் முதற்கண் தெய்வமான தமிழ்த்தாயை வாழ்த்தி நிகழ்ச்சி தொடங்கியது. சென்னைப் பல்கலைக்கழக அழிநிலை மொழித்துறை இணை பேராசிரியரும், துறைத்தலைவருமான முனைவர் கோ.பழனி அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்து விழாவினை சிறப்பித்தார். மன்றத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் வெற்றிச் சுடர் காண ஓர் நற்றொடக்கத்தின்[…]

AEA & SAE Inauguration- A Report

The Automobile Engineers Association, AEA & Society of Automotive Engineers Collegiate Club of MIT, SAE inaugurated its activities for the academic year 2018-19 on the 20th of September, 2018. The ceremony commenced at 9:00 am at the RLHC conference hall with the arrival of the Chief Guest and Dean. The dignitaries were Mr.S.Sriraman, Senior Vice President, R&D-Tractor and Farm[…]