பாரதம் எதை நோக்கி -பாகம் 2

    வந்தோரை வரவேற்கும் நல் விருந்தோம்பல் கொண்டும் வாசல் தோறும் கொஞ்சி விளையாடும் மழலைகளைக் கொண்டும் பச்சை வண்ணமே பட்டாடையாகக் கொண்டும் நித்தமும் நிம்மதியாக வாழ்ந்த தேசம் நம் இந்திய தேசம் .இன்றோ செந்நீர் ஊறிய பாரதத்தில் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த காலம் மாறி நாட்டிற்காக ஒரு ரூபாய் கூடச் செலுத்த தயங்கும் காலம் வந்துவிட்டது .அதை காட்டிலும் இன்று நாட்டில் நடந்தேறும் சம்பவங்களைக் கேட்டால் . செவிகளை அடைத்துக் கொள்வதைக் காட்டிலும் அறுத்துக்[…]