சூழ்நிலை கைதியாக உணர்ந்ததுண்டா ?

  சூழ்நிலைக் கைதியான தருணமா?? அல்ல தருணங்கள் என்பதே சரியாகும் என்பது என் கருத்து. வாழ்வையே பலரும் சூழ்நிலைக் கைதியாகவே தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…   யாரோ ஒருத்தரை சுட்டிக் காட்டுவது மதியீனம். நம் வாழ்வே, நாம் ஒரு சூழ்நிலைக் கைதிதான் என்பதைப் பல சமயங்களில் எடுத்துக்காட்டவில்லையா?   “இரவே! தினமும் ஏன் கறுப்பு உடை அணிகிறாய் பகலில் சாகும் சத்தியங்களுக்காகத் துக்கம் கொண்டாட…” -அப்துல் ரகுமான்   என்னவொரு கூற்று!!        […]