மாலை மர்மங்கள் – அத்தியாயம் 12

    இதுவரை: தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா கொல்லப்படுகிறார். துப்பறிவாளர் சதுர் நாத்திடம் வழக்கு வழங்கப்படுகிறது. சுதாவின் குடும்பத்தினரை முதலில் விசாரிக்கிறார். சுதாவின் வீட்டில் சில துப்புகள்  கிடைக்கின்றன. ஷ்ரவனின் நண்பன் மற்றும் சுதாவின் தோழியின் மூலம் அவர்களது கடந்த காலம் வெளிப்படுகிறது. சுதாவின் முன்னாள் காதலன் ஸ்ரீனிவாஸின் மனைவி மாதவி அதிர்ச்சிமிக்க தகவல்களைக் கூறுகிறாள். இதன் மூலம் சதுர் கொலையாளியை நெருங்குகிறார். அத்தியாயம் 12: சதுர் வரும் பொழுது, முன்பு போலவே விநாயக்கின் பிள்ளைகள்[…]