மாலை மர்மங்கள் – அத்தியாயம் 11

  இதுவரை: தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா கொல்லப்படுகிறார். துப்பறிவாளர் சதுர் நாத்திடம் வழக்கு வழங்கப்படுகிறது. சுதாவின் குடும்பத்தினரை முதலில் விசாரிக்கிறார் சுதாவின் வீட்டில் ஓர் கத்தியும் சுதா ஓர் ஆடவனுடன் இருக்கும் புகைப்படமும் கிடைக்கின்றன. ஷ்ரவனின் நண்பன் செம்பியன் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிப்படுகிறது. சதுரின் மனைவி காயத்ரி அவனிடமிருந்து வழக்கு பற்றிய தகவல்களை அறிந்த பின் சுதாவின் நண்பர்களிடம் விசாரிக்க அறிவுறுத்துகிறாள். சுதாவின் தோழி சாவித்ரி மூலமாய் சுதாவின் முன்னாள் காதலன் ஸ்ரீனிவாஸ்[…]