மாலை மர்மங்கள் – அத்தியாயம் 10

    இதுவரை:   தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா கொல்லப்படுகிறார். துப்பறிவாளர் சதுர் நாத்திடம் வழக்கு வழங்கப்படுகிறது. சுதாவின் குடும்பத்தினரை முதலில் விசாரிக்கிறான். சுதாவின் வீட்டில் ஓர் கத்தியும் சுதா ஓர் ஆடவனுடன் இருக்கும் புகைப்படமும் கிடைக்கின்றன. அவன் அடுத்து ஷ்ரவனின் நண்பன் செம்பியனைச் சந்திக்கிறான். அவன் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுகிறான். சதுர் தன் வீட்டிற்கு திரும்பும் போது தன் மனைவி காயத்ரியைக் காண்கிறான். அவள் அவனிடமிருந்து வழக்கு பற்றிய தகவல்களை அறிந்த பின்[…]