மாலை மர்மங்கள் – அத்தியாயம் 9

    இதுவரை: தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா கொல்லப்படுகிறார்.துப்பறிவாளர் சதுர் நாத்திடம் வழக்கு வழங்கப்படுகிறது.ஷ்ரவனின் குடும்பத்தினரை அவர் விசாரிக்கிறார்.சுதா இல்லத்தின் வாட்ச் மேனை விசாரிக்கையில் ஷ்ரவனின் சகோதரியான மைதிலி மீதான சந்தேகம் அதிகரிக்கிறது.சதுர் , சுதாவின் வீட்டில் ரத்தக் கறை படிந்த கத்தியும் மற்றும் சுதா ஓர் ஆடவனுடன் இருக்கும் பழைய புகைப்படமும் கிடைக்கின்றன.இது குறித்து ஷ்ரவனிடம் விசாரிக்க செல்கையில் அவன் தோழன் செம்பியன் மூலமாய் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கின்றன.தன் வீட்டிற்கு திரும்பிய சதுர்[…]