மாலை மர்மங்கள் – அத்தியாயம் 8

    இதுவரை :   தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா சுட்டுக் கொல்லப்பட்டார்.வழக்கு துப்பறியும் அதிகாரி சதுர் கைகளுக்குச் சென்றது . அவர் ஷ்ரவனிடமும் அவன் குடும்பத்தினரான மைதிலி, விநாயக், நந்தினி ஆகியோரிடமும் தன் விசாரணையை நடத்தினார். அடுத்து சுதா இல்லத்தின் காவலாளியை விசாரிக்க , மைதிலி மீதான சந்தேகம் அதிகரிக்கிறது. சுதா வீட்டில் மறு ஆய்வு நடத்த இரத்தம் படிந்த கத்தியும் அவள் இன்னொருவனுடன் இருக்கும் புகைப்படமும் கிடைக்கிறது. அது தொடர்பாக ஷ்ரவனை விசாரிக்கச்[…]