பாரதம் எதை நோக்கி??

“ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் விருப்பங்களையும் கனவுகளையும் தீர்மானிப்பது எது?” இந்த கணத்தில் நேயர்களிடமிருந்து பல்லாயிரம் பதில்கள் படையெடுத்திருக்கும்.அப்படிப்பட்ட பதில்களின் சூழ்நிலையில் எத்தனை இராஜராஜர்கள் இறந்தனரோ … எத்தனை அப்துல் கலாம்கள் அழிந்தனரோ…..”பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளே உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்” என்ற வசனத்தை எத்தனைப் பள்ளிகள் மாணவர்களின் அறிவுப்பசிக்குத் தீனியாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. பள்ளிகளைக் குறைசொல்வது ஒரு புறம் இருக்கட்டும் …இதற்குப் பதில் சொல்லவேண்டியது இப்படிப்பட்டக் கல்விமுறையை உருவாக்கியக் கயவர்கள் தான். எப்படிப் பார்த்தாலும் இறுதியில்[…]