செம்மொழியான தமிழ்மொழியாம்

வாழ்வில் நாம் பயன்படுத்தும் இன்றியமையாத கருவி,மொழி.மானுடன் ஒருவன் தான் எண்ணுவதை மற்றொருவனுக்கு எடுத்துரைக்க வந்ததே மொழி.இன்று,நம் இந்திய திருநாட்டில் 1652 மொழிகள,வெவ்வேறு மாநிலங்களில் உள்ள நமது சகோதர சகோதரிகளால் பேசப்பட்டு வருகின்றன. நம் தாய் நாட்டின் மணிமகுடத்தில் உள்ள ஒளிவீசும் கற்களை போலே, 22 மொழிகள் அதிகாரப் பூர்வ மொழிகளாய் உள்ளன. சரி,இனி அமுதினும் இனிய மொழியை பற்றி பார்க்கலாம்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி மனித நாகரிகத்தோடு இயைந்து வளர்ந்த பொன்மொழி.திருவள்ளுவர் தொடங்கி இன்று உள்ள மதன்[…]