வாசகமல்ல

Written by யோகேஷ் பிரபு.இரா வாசகமல்ல…வாசலில்……   அன்று வானம் அழுதது ஆனந்தத்தால் இன்று வானம் அழுவது ஆதங்கத்தால்   விளை நிலமெல்லாம் விலை நிலமாய் வீணாய்ப் போவதேன் ……   விருந்தும் மருந்தும் மூன்று நாள் தானா?? யார் சொன்னது ??   மூவாயிரம் ஆண்டுகளாய் அமுதள்ளித் தரும் மரம் எங்கே போவது??   உயிரைக் கூடத் தருவேன் நிழலில் அமர்ந்து எத்ததனை ஜோடிகள் சொல்லிருப்பர்கள் ??   உணவுக்காக தினம் உயிர் சாய்க்கும் மரம் எங்கே[…]