எம்.ஐ.டி தமிழ்மன்றம் நடத்திய பொங்கல் விழா!

பொங்கல் மற்றும் போட்டிகளின் அறிக்கை தைப்பொங்கல் என்பது தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு,இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.       தைப்பொங்கல் வரலாறு ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால்,[…]

INNOVATE’19: SPEAKER PROFILE- SRIRAM

INNOVATOR BACKGROUND     SRIRAM Independent Security Researcher Founder and CTO – Primefort He has worked on application penetration testing and has been listed in the hall of fame of Barracuda Labs, Apple, Blackberry, 500px, Freshbooks, Splash ID and many other companies for reporting severe vulnerabilities. He has also trained more than 45,000 students in[…]

 நினைவுகளின் பக்கங்கள்

பிடித்தும் பிடிக்காமலும் புரட்டப்படும் சில புத்தகங்களின் பக்கங்களென சரிந்தோடுகின்றன இக்கல்லூரி நாட்கள். ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் ஒரு புதிய அத்தியாயத்தின் பிறப்பிடம் ஆகின்றன. இங்கே எழுதப்படும் கதைகளும் தீட்டப்படும் ஓவியமும் கற்பனையோ கனவின் நிழலுருவமோ அல்ல யதார்த்தங்களின் கலவை. வண்ண ஓவியமாக்க நினைத்து கருமை மட்டுமே படர கருப்பு வெள்ளையில் மிளிரும் பக்கங்களும் ஏராளம். எழுத மனம் வராமல் முதல் சில வரிகளிலே பேனா முனை முறிக்கப்பட்டு வறண்டு போய் வெளிரிப்போன பல வெள்ளைப்பக்கங்களும் இங்கே உண்டு.[…]