யார் பெற்ற பிள்ளையோ! – கவிதை

  பாற்கடல் நடுவினிலே, கன்னியாகுமரியிலே, அனாதை பிணமாய் மிதந்தான் கண்ணீரிலே; சிங்களன் சித்ரவதை, ஐயோ பெரும் வேதனை; மானம் கெட்ட தமிழன் மனதினிலே, சல்லிக்கட்டின் பெருமை ஓயலே; சொந்த நாட்டு கடற்படையின், விளையாட்டு பொம்மையாய், தமிழக அடிமை அரசின் அலட்சியமாய்; நம் உயிர் காக்க வந்த போது தமிழன் பெருமையாய், போராடிய காரணத்தாலே, கிறிஸ்துவனாய்; பெற்ற பிள்ளையாய் தாயின் கொடுமையை தாங்க முடியாமல், மாற்றான் தாயை தேடி அழுகிறான்! யார் பெற்ற பிள்ளையோ! கவிதையை தொகுத்தவர் :[…]

முண்டாசு கவிஞர் பாரதி

முறுக்கு மீசையும் , தலைப்பாகையும் கருநிற உடையும், வீரம் பொங்கும் கண்களும், நிமிர்ந்த நடையும், கவிப் புலமையும் என்று தமிழையும் தாய் நாட்டையும் தன் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தவர் நம் பாரதியார். மகாகவி என்ற வாழ்த்தைப் பெற்று விடுதலை போராட்டத்தை நம்முள் விதைத்தவர். வேள்விப் பாட்டில் நம் பயங்களையும் துயரங்களையும் பாடியவர். “அக்கிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ” என்று[…]

ஒரு கிராமத்தானின் கதை

நட்சத்திரங்கள் இசை பாட, நிலவின் தாலாட்டில் உறங்கி, கதிரவனின் கைகளில் காலை எழுந்தவுடன், பசுமை கொஞ்சும் வயல்வெளியில் விளையாடி மகிழ்ந்து அரசு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சாதாரண விவசாயி மகன் நான். பள்ளிக்குச் செல்லும் வழியெல்லாம் அரட்டைகளும், சேட்டைகளும் எங்களின் புன்னகைக்கு காரணமாக இருந்தன. அந்தப் புன்னகை என்னவோ என்னிடம் நிலைக்கவில்லை. படிக்காத என் தாய் தந்தைக்கு என் படிப்பில் இருந்த அக்கறையால் “சிறந்த கல்விக்கூடம் என்ற சிறைக்கு” அனுப்பப்பட்டேன். காரணம், சமூகம் அதனை பெருமையாக எண்ணியது.[…]

Real Heroes: Prologue

by Sriram Venkatachalam As usual I was sitting in my room simply without any work …. Logged into Facebook…Saw where my friends are… Either in Vetri or in Varadharaja…Saw what they are doing.. Either hearing “Danga Maari oothari..” or watching “Ennai Arinthal “ for third time…Saw what they are feeling…”Feeling kaduppu” Project work…or “Feeling lonely”….[…]