அன்பின் இலக்கணமாய்…

MIT எனும் Main program-ல் Infiniteloop ஆக அமைந்த உறவாம், “Snrs-jnrs” என்ற இலக்கணம், ஓர் சொல்லில் அடங்கா காவியம்! முதன்முறை பயந்த விழிகளுடன் சொற்கள் வெளிவராமல் நின்றநேரம் “Intro kudu” என்றவுடன் “Snr அப்படினா?” என்று முழித்து நின்ற நொடிகளையும் ஏனோ நினைக்கையில் நகை தான் தோன்றுகிறது! “Ragging” என்ற பெயரில் எங்கள் சேட்டையை நீங்கள் ரசித்து, “Task” என்ற பெயரில் உங்கள் குறும்பை நாங்கள் அறிந்து, “Series”  என்ற குடும்பமாகி, “Treat” என்று பாசங்கள்[…]

உயிரற்ற உடல் நீ

By Guru Prasath 29.9.14 அன்று எங்கள் நண்பன் முருகானந்தம் இறந்த போது எனது பேனாவில் வழிந்த கண்ணீர் கவிதையாக…. உயிரற்ற உடல் நீ உயிருள்ள பிணம் நாங்கள். மரணத்திற்கு உன் உடல் சமைக்கப்பட்ட பொழுதிலிருந்து உயிர்ப்பூ இரண்டும் வற்றா உப்புக் குளங்கள். பதினெட்டு வயதில் பரமனைச் சேர்ந்தாயே பாவிகள் நாங்கள் ஏதும் பிழை செய்தோமோ? விதியின் சதி உன் மரணம். இதோ இப்பொழுது வானம் அழுகிறது உன் பாதம் பதிந்த பாதைகளை நனைத்து. மூன்று நாட்கள் முழுதும்[…]

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சிக்கடா!

By An Anonymous MITian   ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கிளம்பும் போது  ஒருத்தன் மட்டும் தூங்கிக்கிட்டிருப்பான்  ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்…   அடிச்சி புடிச்சி கிளம்புறப்போ  அரை குறையா குளிச்சதுண்டு  பத்து நிமிஷ பந்தயத்துல  பட படன்னு சாப்டதுண்டு    பதட்டத்தோட சாப்பிட்டாலும்  பந்தயத்துல தோத்ததில்ல  லேட்டா வர்ற நண்பனுக்கு  பார்சல் மட்டும் மறந்ததில்ல!   விறுவிறுன்னு நடந்து வந்து  காலேஜ் Gate நெருங்குறப்ப  ‘வெறுப்படிக்குது மச்சான்’ன்னு  ஒருத்தன் பொலம்பி தொலைச்சாக்கா, வேற[…]